எமது கழகத்தினால் சேந்தாங்குளம் கடற்கரையில் , சேந்தாங்குளம், குசுமான்துறை, மாதகல் மீனவர்களின் நன்மைகருதி அமைக்கப்பட்ட 'வெளிச்சவீடு'(29-02-2020) அன்று கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.