இமாலய வெற்றிநிறைவு கண்டது 9வது ஆண்டுவிழாவும் வாலிபத்தீபாவளிக்கொண்டாட்டமும்! இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானத்தில தீபாவளி தினத்தன்று சங்கத்தின் ஏராளமான ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் விருந்தினர்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்களோடு ஆரம்பமாகிய விழா விருந்தினர் அழைப்பு, கலை கலாசார நிகழ்வுகள், விருந்தினர்களின் வாழ்த்துரைகள், சங்கத்தின் செயற்பாட்டு காட்சிபடுத்தல்கள், அதிரடி நடனநிகழ்வுகள், இசை நிகழ்வுகளென பிராமாண்டத்தின் உச்சமாக நடைபெற்றது விழா! காலநிலையும காலம் கொடுக்க, வந்திருந்தோர் வாழ்த்துரைக்க, கலைநிகழ்வுகளால் குதூகலம் பிறக்க, வானவேடிக்கைகள் வெற்றி முரசு உரைக்க சங்கம் தனது 10வது ஆண்டில் கால்பொறித்தது.... மேலதிக புகைபடங்கள் விரைவில்.....
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.