எமது சங்கத்தின் 5வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடாத்திய தங்கபதக்கத்திற்கான மாட்டுவண்டில் சவாரிப்போட்டிஞாயிற்றுக்கிழமை நீர்வேலி சவாரி விடந்தையில் விறுவிறுப்பாக இடம்பெற்றது!முல்லைத்தீவு, கிளிநொச்சி,மன்னார் முதலான வெளிமாவட்டங்களில் இருந்தும் மொத்தமாக 67 சோடி மாட்டுவண்டில்கள் போட்டியில் கலந்துகொண்டன! A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 1ம் இடம்பெற்ற காளை உரிமையாளர்களுக்கு தங்கபதக்கம் வழங்கி கௌரவிக்கபட்டதுடன், ஏனைய 2ம்,3ம்,4ம் இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன!
See less
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.